வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Tuesday, September 06, 2011

தமிழில் Contact Form உருவாக்கலாம் வாங்க! - வலைப்பூ உதவி குறிப்புகள்!

நமது வலைப்பூவிலிருந்து நம்மை எளிதாக தொடர்புகொள்ள நாம் படிவம் [Contact Form] வைத்திருப்போம். அதை நம் அழகிய தமிழில் வைப்போமே!

இதற்க்கு பல்வேறு இணைய தளங்கள் இருக்கிறது Google Docs உட்பட. இதில் நான் உபயோகப்படுத்தும் தளத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.


செயல்முறை:
 

1 . Create Form
 

>/< www.123contactform.com என்ற இணையத்தில் பயனர் கணக்கை துவக்கி கொள்ளுங்கள்.
 

>/< பிறகு கணக்கில் உள் நுழைந்து Create New Form என்பதை சொடுக்கவும். (Account Type Basic )
 

>/< அதில் உள்ள சில தெரிவுகளிலிருந்து "Contact Form" ஐ தெரிவு செய்யுங்கள்.
 

>/< இதில் அடுத்து வரும் "Form Name" இல் உங்களுக்கு பிடித்த வார்த்தையை கொண்டு நிரப்பி "OK" வை அழுத்துங்கள். 


>/< அடுத்து வரும் form இவ்வாறாக இருக்கும்.


>/< அதில் உங்களுக்கு தேவையான குறிப்புகளை இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.






 >/< அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது தான் மிகவும் முக்கியம்.
இந்த பக்கத்தின் முதலில் உள்ள "Form Layout" என்பதை சொடுக்கி மற்ற விவரங்களை சரிசெய்து கொண்டு "Form Encoding" இல் "UTF-8" என்று தெரிவு செய்யுங்கள்.


இதை செய்யாவிடில் தமிழ் எழுத்துரு தெரியாது.
இப்போது நீங்கள் "Preview" செய்து பார்த்துக்கொள்ளலாம்.
 

2 . Form Setting:
 

>/< அடுத்து "Form Setting" என்பதை சொடுக்கி "Add Email Notification" இல் உங்களை எந்த முகவரியில் தொடர்புகொள்ள வேண்டுமோ அந்த முகவரியை சேர்க்கவும். மற்ற விவரங்களை படத்தில் உள்ளது போல்  உங்களுக்கு பிடித்தவாறு நிரப்பிக்கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள "Save" ஐ அழுத்தி சேமியுங்கள்.


3 . Publish Form:
 

>/< அடுத்து "Publish Form" ஐ சொடுக்கி அதில் "Embed Code" ஐ தெரிவு செய்யுங்கள்.
 

>/< இதன் கீழே உள்ள "Inline HTML" code ஐ கோப்பி செய்தது சேமித்துக்கொள்ளுங்கள்.



பிறகு நமது வலைப்பூவில் "Dashboard" க்கு வந்து
Page >>  New Page >> Blank Page ஐ தெரிவு செய்யுங்கள். இங்கு "HTML" ஐ சொடுக்கி முன்னர் "Inline HTML" இல் சேமித்த code ஐ இங்கு Paste செய்து "Compose" mode க்கு வந்து முன்னோட்டம் பார்த்து சேமிக்கவும். இங்கு "Option" இல் "Readers Comment" ஐ Disable செய்துவிடவும்.




இதோ தமிழில் தொடர்பு கொள்ள படிவம் தயார்!





டிஸ்கி:

இதில் உள்ள குறை என்னவென்றால் மாதத்திற்கு 100 படிவங்கள் மட்டுமே அனுப்ப முடியும். நூற்றிற்கு மேற்பட்டவர்கள் தொடர்புகொண்டால் இது பயனளிக்காது.

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா

எளியமுறையில் விளக்கியுள்ளீர்கள்.

காந்தி பனங்கூர் said...

அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். நன்றி

rajamelaiyur said...

மிகவும் பயனுள்ள பதிவு

Anonymous said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா
...

Admin said...

பதிவர்களுக்கு பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

பாலாஜி said...

@ முனைவர்.இரா.குணசீலன்
@ காந்தி பனங்கூர்
@ "என் ராஜபாட்டை"- ராஜா
@ ரெவெரி
@ Abdul Basith

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

குறையொன்றுமில்லை. said...

மிகவும் பயணுள்ள பதிவு. எளிய முறையில் சொல்லி இருக்கீங்க நன்றி

rishvan said...

nice article and usefull.. thanks to share .. please read my tamil kavithaigal blog in www.rishvan.com

Popular Posts