நமது வலைப்பூவிலிருந்து நம்மை எளிதாக தொடர்புகொள்ள நாம் படிவம் [Contact Form] வைத்திருப்போம். அதை நம் அழகிய தமிழில் வைப்போமே!
இதற்க்கு பல்வேறு இணைய தளங்கள் இருக்கிறது Google Docs உட்பட. இதில் நான் உபயோகப்படுத்தும் தளத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.
செயல்முறை:
1 . Create Form
>/< www.123contactform.com என்ற இணையத்தில் பயனர் கணக்கை துவக்கி கொள்ளுங்கள்.
>/< பிறகு கணக்கில் உள் நுழைந்து Create New Form என்பதை சொடுக்கவும். (Account Type Basic )
>/< அதில் உள்ள சில தெரிவுகளிலிருந்து "Contact Form" ஐ தெரிவு செய்யுங்கள்.
>/< இதில் அடுத்து வரும் "Form Name" இல் உங்களுக்கு பிடித்த வார்த்தையை கொண்டு நிரப்பி "OK" வை அழுத்துங்கள்.
>/< அடுத்து வரும் form இவ்வாறாக இருக்கும்.
>/< அதில் உங்களுக்கு தேவையான குறிப்புகளை இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.
>/< அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது தான் மிகவும் முக்கியம்.
இந்த பக்கத்தின் முதலில் உள்ள "Form Layout" என்பதை சொடுக்கி மற்ற விவரங்களை சரிசெய்து கொண்டு "Form Encoding" இல் "UTF-8" என்று தெரிவு செய்யுங்கள்.
இதை செய்யாவிடில் தமிழ் எழுத்துரு தெரியாது.
இப்போது நீங்கள் "Preview" செய்து பார்த்துக்கொள்ளலாம்.
2 . Form Setting:
>/< அடுத்து "Form Setting" என்பதை சொடுக்கி "Add Email Notification" இல் உங்களை எந்த முகவரியில் தொடர்புகொள்ள வேண்டுமோ அந்த முகவரியை சேர்க்கவும். மற்ற விவரங்களை படத்தில் உள்ளது போல் உங்களுக்கு பிடித்தவாறு நிரப்பிக்கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள "Save" ஐ அழுத்தி சேமியுங்கள்.
இப்போது நீங்கள் "Preview" செய்து பார்த்துக்கொள்ளலாம்.
2 . Form Setting:
>/< அடுத்து "Form Setting" என்பதை சொடுக்கி "Add Email Notification" இல் உங்களை எந்த முகவரியில் தொடர்புகொள்ள வேண்டுமோ அந்த முகவரியை சேர்க்கவும். மற்ற விவரங்களை படத்தில் உள்ளது போல் உங்களுக்கு பிடித்தவாறு நிரப்பிக்கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள "Save" ஐ அழுத்தி சேமியுங்கள்.
3 . Publish Form:
>/< அடுத்து "Publish Form" ஐ சொடுக்கி அதில் "Embed Code" ஐ தெரிவு செய்யுங்கள்.
>/< இதன் கீழே உள்ள "Inline HTML" code ஐ கோப்பி செய்தது சேமித்துக்கொள்ளுங்கள்.
பிறகு நமது வலைப்பூவில் "Dashboard" க்கு வந்து
Page >> New Page >> Blank Page ஐ தெரிவு செய்யுங்கள். இங்கு "HTML" ஐ சொடுக்கி முன்னர் "Inline HTML" இல் சேமித்த code ஐ இங்கு Paste செய்து "Compose" mode க்கு வந்து முன்னோட்டம் பார்த்து சேமிக்கவும். இங்கு "Option" இல் "Readers Comment" ஐ Disable செய்துவிடவும்.
இதோ தமிழில் தொடர்பு கொள்ள படிவம் தயார்!

8 comments:
பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா
எளியமுறையில் விளக்கியுள்ளீர்கள்.
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா
...
பதிவர்களுக்கு பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!
@ முனைவர்.இரா.குணசீலன்
@ காந்தி பனங்கூர்
@ "என் ராஜபாட்டை"- ராஜா
@ ரெவெரி
@ Abdul Basith
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
மிகவும் பயணுள்ள பதிவு. எளிய முறையில் சொல்லி இருக்கீங்க நன்றி
nice article and usefull.. thanks to share .. please read my tamil kavithaigal blog in www.rishvan.com
Post a Comment